ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

* கண்களைப் போல திகழும் பெண்களை அழச் செய்யக் கூடாது. அவர்களை காப்பது நம் கடமை.
* பொறுமை, நம்பிக்கை என்னும் இரண்டு காணிக்கைகளை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார்.
* யாராவது உதவி கேட்டால் மறுக்காமல் இயன்றதை செய்ய முயலுங்கள்.
* பெற்ற அன்னைக்கு தொண்டு செய்து அவரது உள்ளத்தையும், வயிறையும் குளிரச் செய்யுங்கள்.
* துன்பத்தைக் கண்டு துவளவோ, சோம்பலைக் கண்டு மயங்கவோ கூடாது.
- ஷீரடி பாபா